Herbal Shampoo (100g) Rs:- 90/-















கலந்துள்ள பொருட்கள்:-

1. கற்றாழை
2. கரிசாலை
3. அரப்பு
4. சீயக்காய்
5. மருதாணி
6. வேப்ப இலை
7. கருவேப்பிலை
8. செம்பருத்தி பூ
9. மரிக்கொழுந்து
10. வெந்தயம்
11. கடுக்காய்
12. வெட்டிவேர்
13. கார்போக அரிசி
14. ஜடமஞ்சில்
15. தான்றிக்காய்
16. நெல்லிக்காய்
17. கோஷ்டம்
18. எழுமிச்சை சாறு
19. பூச்சிக்கொட்டை
20. ஆமணக்கு இலை

        சோப்பு மற்றும் ஷாம்பு நம் வீடுகளின் குளியலறையை ஆக்கிரமித்து ஒரு நூற்றாண்டு ஆகி விட்டது.என்னதான் வறண்ட சருமத்திற்கான மென்மையான சோப்பு, ஷாம்பு என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் அந்த மென்மையான சோப்புகளின் Ph ( அமிலகாரத்தன்மை) 7.5-8.5 என்ற விகிதத்தில் மெல்லிதான காரத்தன்மையுடன் இருக்கிறது.

        இயற்கையான தோலின் Ph 5-5.5 என்ற விகிதத்தில் அமிலத்தன்மை மிகுந்து உள்ளது.இந்த அமிலத்தன்மை தோலின் மீது தீங்கான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சை காளான்கள் வளர்ச்சியை தடுக்கிறது. சோப்பு, ஷாம்புகளின் உபயோகத்தால் இந்த இயற்கை அமிலத்தன்மை சூழலில் மாற்றம் ஏற்படுவதால் தோலின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் வேதியியல் பொருட்களால் தோலில் வறட்சி அதிகமாகிறது. நாம் உடலின் அசுத்தங்களை போக்க உபயோகிப்பவை உடலின் இயற்கை சூழலை பாதிக்காதவாறு இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுபவை சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கையான் மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை குளியல் ஷாம்பு ஆகும்.

பொதிகை மலை சித்தர் பீடம்.
பொதிகை தற்சார்பு குடில்.

(பொதிகை இயற்கை அங்காடி)

நெ.4, மாரியம்மாள் காம்ப்ளக்ஸ்,
மாரப்பன் வீதி (சந்து ),
செல்வி திருமண மண்டபம் அருகில்,
பொள்ளாச்சி,
கோயம்புத்தூர் - 642001.
தொடர்புக்கு :-
திரு.ராம்குமார் :- +91 88831 51449 (வாட்ஸ் அப்)
திரு.சுகுமார் :- +91 98652 87123 (வாட்ஸ் அப்).
Pollachi.